இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தை கூட யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என சீனாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Union Home Minister Amit Shah said that Today there is a BJP government in the country. As long as our govt is there no one can capture even an inch of land. I salute the valour shown by our Indian Army troops on the intervening night of December 8-9 (in Arunachal Pradesh) | Rajnath Singh Speech on china

#indiachinaborder
#indianarmy
#ArunachalPradesh